Monday, November 7, 2011

புன்னகை

உன் வாழ்கை முழுவதும்
உன்னுடன் வாழ விரும்புகிறேன்
கோபத்தில் என்னை விட்டு விடாதே

இப்படிக்கு புன்னகை... :)

No comments:

Post a Comment