Tuesday, November 15, 2011

உன் பார்வை

காதல் பேசிய உன் கண்கள்
நடனம் புரிந்த உன் இமைகள்
கொள்ளை போனது என் இதயம்
திசை மாறியது உன் பார்வை
தடுமாறியது என் வாழ்வு…

No comments:

Post a Comment