Thursday, November 10, 2011

வாடும் வரை

பூவின் அழகு வாடும் வரை
நிலவின் அழகு தேயும் வரை
உறவின் அழகு சாகும் வரை
காதலின் அழகு கண்ணீர் வரை
நட்பின் அழகு நீங்கள் என்னை மறக்காத வரை...

No comments:

Post a Comment