Friday, November 11, 2011

நான் உனது நண்பன் என்று


நண்பா நீ வெற்றி பெறும் போது பெருமையாய் சொல்வேன் மற்றோரிடத்தில் "அவன் என் நண்பன்" என்று . ஆனால் நீ தோல்வி தழுவும் போது உன் அருகில் அமர்ந்து சொல்வேன் நான் உனது நண்பன் என்று

No comments:

Post a Comment