Tuesday, November 15, 2011

என் அன்பு உனக்காக

காலம் கடந்து கனவுகள் கலைந்துகரை காணும் நேரம்
நிச்சயம் இணைந்திடுவாய் மீண்டும் நீ என்னோடு….
அதுவரையில் என் அன்பு காத்திருக்கும் உனக்காக….

No comments:

Post a Comment