அன்புக்கு
இலக்கணமும்
நீ தான்
தமிழ் பண்புக்கு
புத்தகமும்
நீ தான்
கற்புக்கு
கண்ணகியும்
நீ தான்
பொறுமைக்கு
பூமியும்
நீ தான்
கண்டிப்பதில்
கிட்லரும்
நீ தான்
அன்புக்கு அன்னை
திரேசாவும்
நீ தான்
படி என்று
சொல்லவதற்கு
ஆசானும் நீ தான்
வீட்டில் இராட்சியத்துக்கு
அரசியும்
நீ தான்
அன்போடு
பேசும் தோழியும்
நீ தான்
பூமியில் வாழும்
உயிர் உள்ள
தெய்வமும் நீ தான்
No comments:
Post a Comment