கடற்கரை அலைகள்
காலைத்தொட்டு
வணங்குகிறது
என்பதற்காக
அதனை நம்பி
கடலுக்குள்ளே இறங்குவது
புத்திசாலித்தனமில்லை
வாழ்க்கையில்
நிறைய விஷயங்களும்
அப்படித்தான்...
காலைத்தொட்டு
வணங்குகிறது
என்பதற்காக
அதனை நம்பி
கடலுக்குள்ளே இறங்குவது
புத்திசாலித்தனமில்லை
வாழ்க்கையில்
நிறைய விஷயங்களும்
அப்படித்தான்...
No comments:
Post a Comment