எழுது கோல்கள் மாறினாலும்
என் எழுத்துகள் மாறுவதில்லை
விரல்களில் காயம் என்றாலும்
என் எழுத்துகளுக்கோ ஓய்வில்லை
எழுத்துகளில் பிழை வந்தாலும்
பொருளில் பிழை என்றுமில்லை
காலம் மாறினாலும் நான்
கவி எழுத தவறியதில்லை
எடுத்துச்சொல்லும் எனக்கோ
என்றும் தலைக்கனம் வந்ததில்லை
No comments:
Post a Comment