Monday, October 31, 2011

காத்திருத்தல்


நேற்றுவரை அம்மாவின் சோறு இனித்தது
இப்போது அதுவும் புளிக்கிறது
காலையில் சாப்பிட்ட காப்பி மட்டும்தான் கனக்கிறது இன்னும்..
நீ விட்டுப்போன நினைவுகளோடு
உனக்காக காத்திருப்பேன் மறு ஜென்மமும் ஆனால் நீ நானாக நான் நீயாக..
அப்போதாவது உனக்கு புரியும், காத்திருத்தல் எவ்வளாவு கடினம் என்று….

No comments:

Post a Comment