Saturday, October 8, 2011

நீ அறிந்து கொள்வாய்

உனக்கு பிடிக்கும் பலரிடம் பழகுவதை விட
உன்னை பிடிக்கும் ஒருவரிடம் பழகிபார்
உன்னையே நீ அறிந்து கொள்வாய்...

No comments:

Post a Comment