Monday, October 3, 2011

உன் நினைவு என்றும் என் மனதில் தான்

நிலவு விண்ணில் இருந்தாலும் அதன் வெளிச்சம் என்றும்
பூமியல் தான் இருக்கும் அது போல
நீ எங்கு இருந்தாலும் உன் நினைவு என்றும் என் மனதில் தான்...

No comments:

Post a Comment