Thursday, October 20, 2011

உண்மை அன்பு


நமக்கு மிகவும் பிடித்தவர்கள்
நம்முடன் இருக்க வேண்டும்
என்று ஆசைபடுவதை விட
நலமுடன் இருக்க வேண்டும் என்று
ஆசைபடுவதே உண்மையான அன்பு...

No comments:

Post a Comment