Tuesday, October 4, 2011

என் உயிராக

மரணமே வந்தாலும் உன்னை
மறக்காத இதயம் வேண்டும்
ஜனனம் ஒன்று இருந்தால் அதில்
நியே வேண்டும் உறவாக இல்லை
உயிராக...

No comments:

Post a Comment