Tuesday, October 11, 2011

எனக்குள்

எனக்குள் ஒரு வசந்தம் உன் வரவு
எனக்குள் ஒரு மற்றம் உன் நினைவு
எனக்குள் ஒரு இன்பம் உன் உறவு
எனக்குள் ஒரு துன்பம் உன் பிரிவு...

No comments:

Post a Comment