தடுமாறும் போது
தங்கி பிடிபவனும்
தடம் மாறும் போது
தட்டி கேபவனும் தான்
உண்மையான நண்பன்..
Monday, October 31, 2011
கவிதை வரி
உச்சந்தலையில் சிலிர் என்ற சிலிர்ப்பொடு இரங்கும் முதல் துளி மழை போல் என்றோ நீ வாசிதத அந்த கவிதை வரிகள் தமிழ்தாய் வாழ்த்தாய் காதுகளில் ஒலிக்க அன்றைய பொழுதை துவக்குவேன்…
No comments:
Post a Comment