Monday, October 24, 2011

உலகை விட பெரியது


உலகம் என்பது மிக பெரியது
அதில் வாழும் உயிர்கள் மிக சிறியது
அதுபோல
நமது உடலும் உயிரும் சிறியது
ஆனால் நமது நட்பு
உலகை விட பெரியது...

No comments:

Post a Comment