Saturday, October 15, 2011

உங்கள் நட்பு

காயம் இல்லாமல்
காதல் இல்லை
ராகம் இல்லாமல்
பாடல் இல்லை
உயிர் இல்லாமல்
உடல் இல்லை
பாசம் இல்லாமல்
மனிதன் இல்லை
உங்கள் நட்பு இல்லாமல்
நான் என்றும் இல்லை...

No comments:

Post a Comment