Friday, September 30, 2011

இதயத்தின் வலி

என்னை விரும்பிய பல உயிர்களை
நான் வெறுத்திருக்கிறேன்
நான் விரும்பிய உயிர்
என்னை வெறுக்கும் போது
தான் உணர்கிறேன் இதயத்தின் வலியை....


No comments:

Post a Comment