Jay
தடுமாறும் போது தங்கி பிடிபவனும் தடம் மாறும் போது தட்டி கேபவனும் தான் உண்மையான நண்பன்..
Friday, September 16, 2011
மரமண்டையன்
விதை விழுந்த கணம்
எனக்குள்
மரமாய் முளைத்த அதிசயம்
நீ !
-
இதனால் தான் என்னவோ என்னை மர மண்டையன் என்று அழைக்கிறாய்...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment