Thursday, September 15, 2011

காதல்


காதலென்பது என்னவென்று
நாம் காதலித்தவரை
தெரியாது
ஒரு முறை கூட
சொல்லி கொண்டதில்லை
உன்னிடத்தில் நானும்
என்னிடத்தில் நீயும்
உன்னை நான் காதலிக்கிறேன் என்று
இன்று இதற்கென்றே சில
இலக்கணங்கள்
நம் இளைய தலைமுறை
தெரிந்து கொள்ளட்டும்
இவைகளில் ஓன்று கூட
நமக்குப் பொருந்தாது
தொலைவில்
இருந்தாலும்
தொலைந்து போனாலும்
தொல்லை தந்தாலும்
தொடர்ந்து வருமே
நம் காதல்

No comments:

Post a Comment