Thursday, September 22, 2011

என் அருகே நீ

நிலவை பார்க்கும் போது நீ என்னை விட்டு தூரத்தில் இருபதாக உணருகிறேன்
என் நிழலை பார்க்கும் போது தான் தெரிகிறது  நீ என்னோடு இருக்கிறாய் என்று...

No comments:

Post a Comment