Thursday, September 15, 2011


நாட்கள் மாதங்களாகலாம்
மாதங்கள் வருடங்களாகலாம்
அதனால் என்ன
என் நட்பு
குறைந்துவிடவா போகிறது
நட்புகேது
காலமும்..... நேரமும்

No comments:

Post a Comment