Wednesday, September 21, 2011

என்னை விட்டு பிரியாது

காற்றோடு கலந்து விட்ட
போக்களின் வாசமும்
என்னோடு கலந்து விட்ட
அவளின் நேசமும் என்றும் பிரியாது...

No comments:

Post a Comment