Friday, September 16, 2011

எனதுயிரை


கடைசி
வரை
போரடியும்
முடியவில்லை
என்னால்
உனதன்பைப் பெற!

நீயாவது
பெற்றுக்கொள்
எனதுயிரை!

No comments:

Post a Comment