காதலும் மோதலும்
காவியத்தில் சிறந்தது
அன்பும் ஆசையும்
காதலிக்கும் போது பெரியது
கண்டிப்பும் பரிதவிப்பும்
காதலில் உயர்ந்தது
நியாபகமும் மறதியும்
காதலின் இறுதியில் உணர்வது
கோபமும் வெறுப்பும்
காதலித்த பின் வருவது
உறவும் உயிரும்
மணமான பின் புரிவது
பாசத்தை நேசித்தால் யோசிக்காமல் வருவது தான்
இதயமெனும் கூண்டில் உதயமாகும்
இன்பமான காதல்
இது தான்
நான் விரும்பும் காதலில்
நான் கண்ட தேடல்...
காவியத்தில் சிறந்தது
அன்பும் ஆசையும்
காதலிக்கும் போது பெரியது
கண்டிப்பும் பரிதவிப்பும்
காதலில் உயர்ந்தது
நியாபகமும் மறதியும்
காதலின் இறுதியில் உணர்வது
கோபமும் வெறுப்பும்
காதலித்த பின் வருவது
உறவும் உயிரும்
மணமான பின் புரிவது
பாசத்தை நேசித்தால் யோசிக்காமல் வருவது தான்
இதயமெனும் கூண்டில் உதயமாகும்
இன்பமான காதல்
இது தான்
நான் விரும்பும் காதலில்
நான் கண்ட தேடல்...
No comments:
Post a Comment