Friday, September 16, 2011

வாழ்க்கை

வாழ்க்கை ஒரு
கடமை
அதை நீ நிறைவேற்று!
வாழ்க்கை ஒரு
சோதனை
அதை நீ சமாளி!

வாழ்க்கை ஒரு
சோகம்
அதை நீ எதிர்த்து நீல்!
வாழ்க்கை ஒரு
புதிர்
அதை நீ விடுவி!

வாழ்க்கை ஒரு
போராட்டம்
அதனுடன் நீ
போராடு!
வாழ்க்கை ஒரு
சவால்
நீ அதை சந்தி!

வாழ்க்கை ஒரு
துணிவு
அதை நீ ஏற்கத்
துணி!
வாழ்க்கை ஒரு
சத்தியம்
அதை நீ கடைப்பிடி!

வாழ்க்கை ஒரு
சந்தர்ப்பம்
நீ அதை பயன்படித்துக்கொல்!

No comments:

Post a Comment