Friday, September 16, 2011

கனவே கதி


பஞ்சு மெத்தையில்-
நிம்மதியாக தூங்கும் உனக்கு;
என்னை பற்றிய.....
கனவு வருவதே இல்லை.
ஆனால்;
உன்னை பார்த்த-
நாள் முதல்;
தூக்கத்தை இழந்த நான்.....
கனவே கதி என்று கிடக்கிறேன்!

No comments:

Post a Comment