Friday, September 16, 2011

நமக்குள் உள்ள இடைவெளி


எனக்கும் உனக்கும்
உள்ள இடைவெளி
குறைகிறது,

என் கனவுகளில் நீயும்
உன் நிணைவுகளில் நானும்
வசிக்கத்தொடங்கும் பொழுது

நீண்ட நேர காத்திருப்பின்
பிறகு சண்டையிடும் நேரம்
கூடும் பொழுது

உன் முத்தத்தின் சத்தம்
குறையும் பொழுது

நீ இல்லாத பொழுதுகள்
எனக்கு வலிக்கும் பொழுது

எனக்கும் உனக்கும்
உள்ள இடைவெளி
குறைகிறது

No comments:

Post a Comment