Jay
தடுமாறும் போது தங்கி பிடிபவனும் தடம் மாறும் போது தட்டி கேபவனும் தான் உண்மையான நண்பன்..
Thursday, September 15, 2011
என் குழந்தைக்கு
அவள் பெயரை
வைக்க நினைத்திருந்தேன்
இப்போது பயமாய்
இருக்கிறது
எங்கே இவளும்
அவளைப்போல
பிரிந்து மறந்து
விடுவாளோ என்று...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment