Friday, September 16, 2011

எனது துக்கம்


அப்போது -
உன் நினைப்பால்;
எனக்கு தூக்கம் கூட.....
ஒரு கனவாகவே இருந்தது.
ஆனால்......
இப்போது-
உன் நினைவுகள் நிரைந்த;
என் கனவுகளும் என்னோடு .....
சேர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறது!

No comments:

Post a Comment