Thursday, September 29, 2011

உன்னை போல

என்னை நேரில் பார்க்க ஆயிரம் கண்கள் இருந்தாலும்
என்னை நினைத்து பார்க்க ஒரு நெஞ்சமாவது வேண்டும்
................உன்னை போல.................

No comments:

Post a Comment