Sunday, September 18, 2011

தனிமை பயணம்

இருக்கைகள் நிரம்பியது
இடைவெளியும் நிரம்பியது
நான் மட்டும் நிற்கிறேன்
நடை பிணமாக
நெரிசல் பேருந்தில்
ஓர் தனிமை பயணம்
அவள் வராத நாட்களில்...

No comments:

Post a Comment