Monday, September 19, 2011

என் மேல் உன் பார்வை பட்டதால்

தென்றலும் என்னை தொடவில்லை
குளிர் மழையும் என்மேல் விழவில்லை
இருந்தாலும் சிலிர்த்தேன்
என் மேல் உன் பார்வை பட்டதால்...

No comments:

Post a Comment