Friday, September 16, 2011

பார்ப்பதை நிருத்தாதே


பெண்ணே....
நான் உன்னை பார்த்தவுடன்.....
என் இதயத்தில்;
உன் உருவத்தை வரைந்து வைத்தேன்.
ஆனால்;
நீ என்னை பார்த்தவுடன்.....
என் இதயத்தையே;
உன் உருவமாக செதுக்கிவிட்டேன்.

பார்ப்பதை நிருத்தாதே......!

No comments:

Post a Comment