Friday, September 23, 2011

உழைப்பின் எதிர்பார்ப்பு

ஒவ்வொரு கலையின் பின்னும்
ஒரு உழைப்பு மறைந்து கிடக்கிறது
ஒவ்வொரு உழைப்பின் பின்னும்
பாராட்டு என்னும் எதிர்பார்ப்பு மறைந்து கிடக்கிறது

No comments:

Post a Comment