Monday, September 26, 2011

நேசித்தவர்கள்

நேசித்தவர்கள்
எல்லாம் நம்மோடு
நிலைத்துவிட்டால்
நினைவின் மொழியும்
பிரிவின் வழியும்
நம்மால் உணரமுடியமலே
போய்விடும்...

No comments:

Post a Comment