Friday, September 23, 2011

என்றும் வளர்பிறையை நீ

வெண்ணிலா
வானத்தில் இருக்கும் பொழுது
என் மனதில் நீ

கவலைபடாதே
அம்மாவாசை அன்று மறைந்து விடமாட்டாய்
ஏனெனில்

என்றும் என் மனதில் நீ "வளர்பிறையை"

No comments:

Post a Comment